YouTube அனுபவங்கள்
குழந்தைகள், படைப்பாளர்கள், கேம் விளையாடுபவர்கள், இசை ரசிகர்கள், டிவி பார்ப்பவர்கள் மற்றும் பலருக்கெனப் பயன்பாடுகள் உள்ளன. மற்ற எல்லா வழிகளிலும் YouTube அனுபவத்தை எவ்வாறு பெறலாம் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
YouTube Premium
YouTubeலும் YouTube Music ஆப்ஸிலும் விளம்பரமில்லாத அனுபவம், பதிவிறக்கங்கள் மற்றும் பின்னணி இயக்கம். இவற்றுடன் சேர்த்து YouTube Originalsஸிலுள்ள அனைத்திற்குமான அணுகல்.
YouTube கேமிங்
பல்வேறு வகையான கேம்ஸ், கேம் விளையாடுபவர்கள், வீடியோக்கள் மற்றும் லைவ் ஸ்ட்ரீம்களை ஒரே இடத்தில் கண்டறியுங்கள்.
YouTube Music
அதிகாரப்பூர்வ ஆல்பங்கள், பிளேலிஸ்ட்கள், சிங்கிள்ஸ் மற்றும் பலவற்றுடன் மொபைலுக்கும் டெஸ்க்டாப்பிற்குமான இசை ஸ்ட்ரீமிங் சேவை.
YouTube கிட்ஸ்
குடும்பத்தினருக்கு ஏற்ற வீடியோக்கள் மற்றும் பிளேலிஸ்டுகளுடன் கண்டுபிடிப்பு, கற்றல் மற்றும் வேடிக்கைகளில் மூழ்கிடுங்கள்.
YouTube VR
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு YouTube இல் ஒவ்வொரு சேனல், வீடியோ மற்றும் படைப்பாளரை விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் கண்டுகளியுங்கள்.
YouTube Go
மிகக் குறைந்த மொபைல் தரவில் வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து 30 நாட்கள் வரை ஆஃப்லைனில் பார்க்கலாம். (இந்தியாவில் மட்டுமே கிடைக்கும்.)
YouTube கிரியேட்டர் ஸ்டுடியோ
உங்கள் வீடியோக்களையும் பிளேலிஸ்ட்களையும் நிர்வகியுங்கள், கருத்துகளுக்கு பதிலளியுங்கள், சேனல் பகுப்பாய்வுகளை அணுகுங்கள் மற்றும் பல.
YouTube Director
இந்த இலவச iOS பயன்பாட்டில் பயன்படுத்தத் தயார் நிலையில் இருக்கும் டெம்ப்ளேட்களின் மூலம் உங்கள் வணிகத்திற்கான சிறந்த வீடியோ விளம்பரங்களை உருவாக்குங்கள்.